பழைய பர்மா(மியான்மியர்) கடந்த மாதம் தொடங்கி, தொடர்ந்து நடந்து வரும் இஸ்லாமியர்கள் படுகொலை பற்றி, சமூக வலைத்தளங்கள் காட்டி வரும் அக்கரையைக் கூட, ஊடகங்கள் கொள்ளவில்லை. உலக ஊடகங்களின் போக்கிற்கு காரணம் உணரமுடிகிறது, அமெரிக்கா இஸ்லாமியவாதிகளை சமூக விரேதிகளாக சித்தரிப்பதின் போக்குக்கு துணை போகின்றன. ஆனால்.. உலகின் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் ஊடகங்கள் கூட ஏன் இதைக்குறித்து சரியான அக்கரை கொள்ளவில்லை என்பது தான் விளங்க மாட்டேங்கிரது.
:((
கொத்து,கொத்தாக மனிதர்கள் கொள்ளப்படும் போது பேசாமல் இருப்பது என்ன மனிததனமாக இருக்க முடியும்!
என்ன சமூகத்தில் வாழ்துகொண்டிருக்கிறோம் நாம்!
:((
கொத்து,கொத்தாக மனிதர்கள் கொள்ளப்படும் போது பேசாமல் இருப்பது என்ன மனிததனமாக இருக்க முடியும்!
என்ன சமூகத்தில் வாழ்துகொண்டிருக்கிறோம் நாம்!

No comments:
Post a Comment