
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்ற எட்டு இறகுப் பந்து வீரர்களை, சர்வதேச இறகுப் பந்து சம்மேளம் தகுதி நீக்கம் செய்துள்ளது.
பேட்மிண்டனில் காஷ்யப் காலிறுதிக்கு முன்னேற்றம், வில்வித்தையில் தீபிகா தோல்வி
- Wednesday, 01 August 2012 12:51

லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான பேட்மிண்டன் போட்டியில் காஷ்யப் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் : இந்தியாவின் பூபதி - போபன்னா ஜோடி தோல்வி அடைந்து வெளியேற்றம்
- Wednesday, 01 August 2012 09:24

லண்டன் ஒலிம்பிக் ஆடவருக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவுன் மகேஷ் பூபதி - போபன்னா ஜோடி 2வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
லண்டன் ஒலிம்பிக் : 4ம் நாள் போட்டி முடிவுகள் : ஒரு பார்வை
- Wednesday, 01 August 2012 08:39

நேற்றைய லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், ஆடவருக்கான வில்வித்தை பிரிவில் விளையாடிய இந்திய வீரர் ராகுல் பானர்ஜி காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்தார்.
4வது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா
- Wednesday, 01 August 2012 07:07

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவின் காஷ்யப் மீண்டும் வெற்றி
- Tuesday, 31 July 2012 11:14

லண்டன் ஒலிம்பிக்கில் இன்றைய ஐந்தாம் நாள் போட்டிகளின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவின் காஷ்யப் பருப்பள்ளி (Kashyap) மீண்டும் அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறார்.
16 வயது உலக சாதானை சீன வீராங்கணை மீது மேற்குலகம் முன்வைக்கும் ஊக்கமருந்து குற்றச்சாட்டு
- Tuesday, 31 July 2012 10:20

லண்டன் ஒலிம்பிக்கில் உலக சாதனை, ஒலிம்பிக் சாதனை இரண்டையும் முறியடித்த சீனாவின் நீச்சல் வீராங்கணை யே ஷிவென், தன் மீதான ஊக்கமருந்து பாவணை குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஹாக்கியில் இந்தியா போராடி தோல்வி : டென்னிஸ், பேட்மிண்டனில் முன்னேற்றம்
- Tuesday, 31 July 2012 00:41

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியிடம் 2-3 என போராடி தோல்வி அடைந்தது.
இந்தியாவுக்கு முதல் பதக்கம் : ககன் நரங் வென்றார்
- Monday, 30 July 2012 15:53

லண்டன் ஒலிம்பிக்கின் இன்றைய நான்காம் நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார் ககன் நரங்.
No comments:
Post a Comment