Sunday, 12 August 2012

உலகின் மிக அழகான நீண்ட தாடி மீசை கொண்டவர்கள் : புகைப்படங்கள்


2009 ம் ஆண்டு அலஸ்காவில் நடந்த மிகச்சிறந்த தாடி மற்றும் மீசை கொண்ட சாம்பியன்கள் யார் என்ற போட்டியில் உலகெங்கிலும் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வுக்கு வந்திருந்த டெக்ஸாசை சேர்ந்த புகைப்பட காரர் Maththew Rainwaters, போட்டியாளர்களை அவர்களுடைய நீண்ட தாடி, மீசைகளுடன் போட்ரேய்ட் ஸ்டைலிலில் படம்பிடித்து புத்தகமொன்றை உருவாக்கியிருதார். இதோ அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில புகைப்படங்களும், இப்போட்டி தொடர்பான வீடியோ பதிவும்:http://www.youtube.com/watch?v=L6l2HiitPEg&feature=player_embedded

No comments:

Post a Comment