
சீனாவின் பெரும் நகரங்களை இன்னும் நீங்கள் பார்க்கவில்லையெனில் இந்த டைம்லாப்ஸ் வீடியோவை பாருங்கள்.
உடனடி சுற்றுலாவாக சீனாவின் Guangzhou, Shanghai மற்றும் Shenzhen போன்ற முக்கிய பல நகரங்களை சுற்றிக்காட்டுகிறது இந்த வீடியோ. நேரில் சென்று பார்த்தாலும் கூட இவ்வாறான கோணங்களில் பார்க்க முடியுமா என சந்தேகத்தை தூண்டும் இந்த வீடியோவை Artem Pryadko மற்றும் Dmitry Shishkovski என்பவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்நகரங்களின் நெடுஞ்சாலைகள், வசீகரமான விளக்குகள், மக்கள், கலை,கலாச்சாரம் ஆகியவைகளையும் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment